வியாழன், 19 பிப்ரவரி, 2009

கருணாநிதியின் சர்வதிகாரம்

என்னபா நடக்குது நம்ம நாட்லே இந்த சமயத்திலே ஹை கொர்ட்லே ஒரு பெரிய ரகலயயே நடக்குது. போலீஸ் அரஜகம புகுந்து எல்லோரையும் அடிச்சிட்டு இருகாங்க. எங்கே போச்சு ஜனநாயகம். என்னப்பா இது நம்ம தமிழ் ஈழ மக்களை காப்பத்த நம்ம போகம யார் போறது. நம்ம வக்கிளுங்க இதே கேட்ட போலீஸ் அடிகிரங்க. இந்த அணிநியாதை கேட்க யாருமே இல்லியா.

நம்ம வெளி உறவு துறை அமைச்சர் சொல்லிட்டார் நாங்க சிறி லங்கா விசயத்தில் தளி இட மாட்டோம். என்னபா இது அப்பறம் யாரு தன் கேக்கிறது இதை ......

லேபிள்கள்: